மருத்துவ சிகிச்சையில் தற்போது கோல்டன் ஹவர் பற்றி அதிகம் விவாதிக்கப்படுகிறது. கோல்டன் ஹவர் என்றால் என்ன? அந்த சமயத்தில் என்ன வேண்டும்? அதனை எப்படி அணுக வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்னவென்பது பற்றி மருத்துவர்களுடன் கருத்துகளுடன் விவரிக்கிறது இந்தக் கட்டுரை