காரைக்கால்: வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. மார்ச் 29-ம் தேதி சனி பெயர்ச்சி நிகழும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். பாரம்பரிய கணிப்பு முறையின்படி 2026-ம் ஆண்டுதான் சனி பெயர்ச்சி நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
The post மார்ச் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை: திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் விளக்கம் appeared first on Dinakaran.