18-வது ஐபிஎல் டி20 சீசன் தொடங்கி ஏறக்குறைய 74 ஆட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டங்கள் முடிந்துவிட்டநிலையில் இன்னும் எந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஊகிக்க முடியாத சூழல்தான் இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற உள்ள ஒரே வாய்ப்பு என்ன?