அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரியில் பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழந்தார். மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன் ராஜாராம் உயிரிழந்தார்.
The post மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழப்பு appeared first on Dinakaran.