சென்னை: “மின்னணு துறையில், இந்த நிதியாண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாடு தேசிய ஏற்றுமதியில் 37%ஐ ஏற்றுமதி செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடகம் 20% பங்குடன் உள்ளது. ஆந்திரா 10வது இடத்தில் உள்ளது. 2021ல் 1.86 பில்லியன் US$ ஆக இருந்த ஏற்றுமதி, திராவிட மாடல் ஆட்சியில் மளமளவென வளர்ந்து, இன்று 12.5 பில்லியன் US$ தாண்டி உயர்ந்து வருகிறது” -என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
The post மின்னணு துறையில் தமிழ்நாடு படைத்த சாதனை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.