வடக்கு சீனாவில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (HMPV) தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 14 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதில் இருப்பவர்களிடம் இந்த HMPV தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மூத்த சீன சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், முதியவர்களிடையே HMPV அதிகம் பரவுவது ஏன்? சீனாவில் என்ன நடக்கிறது? முழு விவரம்