மீன் உணவை ஆசையுடன் சாப்பிடுகிறபோது அதன் முள் தொண்டையில் சிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. அத்தகைய சூழ்நிலைகளில் என்ன செய்வது, அதில் ஆபத்து உள்ளதா என்பது பற்றி மருத்துவர்கள் விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்தக் கட்டுரையில் விவரிக்கின்றனர்.