ஒரு பரபரப்பான இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி ‘ஆசியக் கோப்பை 2025’ பட்டத்தை வென்றது. ஆனால் இந்திய அணியின் வெற்றியை விட, இந்திய வீரர்கள் கோப்பையைப் பெற மறுத்ததைப் பற்றிய விவாதம் தான் அதிகமாக இருந்தது. இந்த மறுப்புக்கு பின்னால் உள்ள காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் மொஷின் நக்வி தான்.