சென்னை: முதன்முறையாக தமிழ்நாடு அரசு கல்வித் தரம் பற்றி ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திட்டக் குழு துணைத் தலைவர் அறிக்கை அளித்துள்ளார். State level achievement survey குறித்த அறிக்கையை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அளித்தார். அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாநில அளவிலான அடைவுத் தேர்வு முடிவு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
The post முதன்முறையாக தமிழ்நாடு அரசு கல்வித் தரம் பற்றி ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு..!! appeared first on Dinakaran.