முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள், 19 சட்டமன்ற தொகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல். சேப்பாக்கம், சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம், காரைக்குடி உள்பட 9 தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கம் தொடக்கம். 2-ம் கட்டமாக உத்திரமேரூர், மேட்டூர், கலசப்பாக்கம், தாராபுரம், தாம்பரம் உள்பட 19 தொகுதிகளில் நிறுவப்பட உள்ளன.
The post முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கங்கள், 19 சட்டமன்ற தொகுதிகளில் நிறுவப்பட்டு வருகின்றன appeared first on Dinakaran.