பூம்புகார்: முதலமைச்சர் அறிவிப்பின்படி புதியதாக 3 பயணிகள் படகுகள் வாங்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியது. விருப்பம் உள்ள நிறுவனங்கள் வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுப்பு. தற்போது இயக்கப்பட்டு வரும் 3 பயணிகள் படகுகள் மூலம் 2023-24ல் ரூ.23.11 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 3 பயணிகள் படகுகள் மூலம் கடந்த 2023-24 நிதியாண்டில் 21 லட்சத்து 13 ஆயிரத்து 829 பேர் பயணம் செய்துள்ளனர்.
The post முதலமைச்சர் அறிவிப்பின்படி புதியதாக 3 பயணிகள் படகுகள் வாங்க டெண்டர் கோரியது பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் appeared first on Dinakaran.