சென்னை: வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா என மாநிலங்கள் இடையே போட்டி இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். நாம் அனைவரும் இந்தியாவுக்காகதான் உழைக்கிறோம். வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு முதலீடுகள் நழுவிச் செல்வதை அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.
The post முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்கள் இடையே போட்டி இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு appeared first on Dinakaran.