‘டாகு மகாராஜ்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் ‘டபிடி டபிடி’ பாடலுக்கு ஊர்வசி ராவ்டெலாவுடன் இணைந்து நடனமாடிய பாலகிருஷ்ணா மேடையிலேயே செய்த ஒரு செயல் அதிர்ச்சிரமானதாக இருந்தது. அதை இங்கே விளக்க நான் விரும்பவில்லை. அந்த காட்சியையும் உங்களுக்கு காட்ட நான் விரும்பவில்லை. அது ஆபாசமானது என பெண்ணிய செயல்பாட்டாளர்கள் பலர் கோபத்தில் உள்ளனர்.
இதுபோன்ற ஆட்சேபகரமான நடவடிக்கைகள் பாலகிருஷ்ணாவுக்கு புதிதல்ல. தரக்குறைவான பேச்சுகள் மற்றும் பெண்களிடம் நடந்துகொண்ட விதத்திற்காக அவர் பலமுறை செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.
மேடையில் நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகர் பாலகிருஷ்ணா – என்ன நடந்தது?
Leave a Comment