நீலகிரி : மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ மீது 4 பேர் சென்ற பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். ஒரே பைக்கில் 4 பேர் சென்றபோது, ஆலாங்கொம்பு என்ற இடத்தில் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் சென்ற நகுலன், மிதுன், மிஜூன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிகிச்சை பலனின்றி வினித் உயிரிழந்தார்.
The post மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ மீது பைக் மோதியதில் 4 பேர் பலி!! appeared first on Dinakaran.