சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 242 கன அடியிலிருந்து 404 கன அடியாக அதிகரித்துள்ளது. 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 111.21 அடியாக சரிந்துள்ளது . அணையில் டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
The post மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 242 கன அடியிலிருந்து 404 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.