பலரும் விரும்பி உண்ணும் ‘மைசூர் பாக்’-இன் பெயரை ‘மைசூர் ஸ்ரீ’ என்று ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்புக் கடை மாற்றிவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ‘மைசூர் பாக்’ என்ற பெயரை ‘மைசூர் இந்தியா’ என்று மாற்ற வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.