ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி எடுத்துள்ள ஸ்கோர் இதுவரை 5, 100, 7, 11 மற்றும் 3 ஆகும். இந்த தொடரின் ஐந்து இன்னிங்ஸ்களில், விராட் ஒரு சதம் உட்பட 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த ஆண்டு, கோலி 17 இன்னிங்ஸ்களில் 25.06 சராசரியுடன் 376 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் இந்த இன்னிங்சை பார்த்து பாடம் கற்பாரா?