நாட்டில் கோவில்கள் மற்றும் மசூதிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ள இந்த நேரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் – மசூதி பற்றி பாகவத் பேசியது என்ன? மோதி – மோகன் பாகவத் இடையே மறைமுக யுத்தமா?