எக்ஸ் தளத்தில் பயனர்களின் கேள்விகளுக்கு ஈலோன் மஸ்கின் க்ரோக் 3 சாட்பாட் அளிக்கும் பதில்கள் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மோதி எதிர்ப்பாளர்களின் விருப்பத்திற்குரியதாக மாறி வரும் க்ரோக்3 சாட்பாட் எவ்வாறு இயங்குகிறது? அதனால் பாஜகவுக்கு சிக்கலா?