“ஒட்டுமொத்த சமூகம் மற்றும் முழு கலாசாரமும் அந்நாட்டின் வறுமையுடன் தொடர்புபடுத்தப்பட்டது. இந்தியாவின் மெதுவான வளர்ச்சி விகிதத்திற்கு காரணம், இந்து நாகரிகமும் இந்து கலாசாரமும் தான் என என நிரூபிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்போது, எல்லாவற்றிலும் வகுப்புவாதத்தைக் காணும் அறிவுஜீவிகள், ‘இந்து வளர்ச்சி விகிதம்’ என்பதில் அதைப் பார்க்கவில்லை”

