பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 9 பேருக்கும் ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. யார் இவர்கள்? இவர்களின் பின்னணி என்ன? யாருக்கு என்ன அபராதம், தண்டனை வழங்கப்பட்டுள்ளது?