யுக்ரேனுக்கு எந்தவொரு அமைதிப்படையை அனுப்பினாலும் அதற்கு நேட்டோ பாணியில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடையாது என்பதை அமெரிக்கா ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. அமெரிக்கா துணையின்றி ஐரோப்பாவால் ரஷ்ய ராணுவத்தை சமாளிக்க முடியுமா? யுக்ரேனுக்கு அமைதிப்படையை அனுப்புவது குறித்து ஐரோப்பிய நாடுகள் என்ன சொல்கின்றன?