சென்னை: பொங்கல் நாளன்று நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளன்று தேர்வு நடத்தக் கூடாது என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து ஜன.15, 16ல் யுஜிசி நெட் தேர்வு நடத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
The post யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கடிதம் appeared first on Dinakaran.