மதுரை: மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த யூடியூபர் சுதர்சன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளார். கடந்தாண்டு 30 சவரன் தந்து திருமணம் நடைபெற்ற நிலையில் மேலும் 20 சவரன் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
The post யூடியூபர் மீது வரதட்சணை புகார்: வழக்குப் பதிவு appeared first on Dinakaran.