ஈரோடு: ரவுடி ஜான் கொலை வழக்கில், கிச்சிபாளையத்தை சேர்ந்த கோகுல சுகவனேஷ்வரன்
என்பவர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவ்வழக்கில், 3 பேரை துப்பாக்கிச் சூடு நடத்தியும், ஒருவரை உணவகத்திலும் போலீசார் கைது செய்தனர். 2 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் சரண் அடைந்தார்.
The post ரவுடி ஜான் கொலை வழக்கில், மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.