சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் தங்கை கற்பகம் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டனர். கந்துவட்டி மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தநிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
The post ரவுடி நாகேந்திரனின் தங்கை மற்றும் அவரது கணவர் கைது..!! appeared first on Dinakaran.