இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு, பிரபாஸ் ‘ராஜாசாப்’ திரைப்படத்தின் மூலம் புதிய தோற்றத்திலும், புதிய கதைக்களத்திலும் மீண்டும் வந்துள்ளார். நகைச்சுவைப் படங்களை இயக்குவதில் பெயர்பெற்ற இயக்குனர் மாருதி மற்றும் பிரபாஸ் கூட்டணியில் உருவான இந்த ‘ராஜசாப்’ ரசிகர்களைக் கவர்ந்ததா? இல்லையா?

