தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடந்த சீரமைப்பு பணியின் போது ஒரு பாதாள அறை வெளிப்பட்டது.
சுரங்க பாதையில் மண் அதிகம் இருப்பதால் உடனடியாக உள்ளே இறங்க போதிய வசதி இல்லை எனவும், விரைவில் உள்ளே இறங்கி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னை நினைவாகக் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் வெளிப்பட்ட பாதாள அறை
Leave a Comment