விருதுநகர் : விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து இளம் பெண் தவறி விழுந்த சம்பவத்தில், ராட்டினத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராட்டின உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர் தேவேந்திரன், ராட்டின ஆப்ரேட்டர் முகேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் – 4 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.