பா.ம.க கட்சியில் நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் பரஸ்பரம் வெளியிடும் அறிக்கைகள், அக்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸை எதிர்த்து அன்புமணியால் பா.ம.க-வில் அதிகாரம் செலுத்த முடியுமா?