ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப். 1 தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று இரவு 3 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
The post ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப். 1 தேதி வரை நீதிமன்ற காவல் :இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.