ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 2 படகுகளுடன் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிகப்பட்டது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.