ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் 8-வது நாளாக தொடர்கிறது. தங்கச்சி மடத்தில் 4-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 8-வது நாளாக போராட்டம்!! appeared first on Dinakaran.