மத்திய அரசு, ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு (என்சிஎம்எம்) நேற்று ஒப்புதல் அளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், என்சிஎம்எம் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Sign in to your account