இந்திய சமூகத்தில் திருமணமான பெண்களின் நிதி சுதந்திரம் என்பது பெரும்பாலும் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது என தரவுகள் கூறுகின்றன. நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதில் பெண்கள் இன்னும் குடும்பங்களில் இரண்டாம் நிலையில் பார்க்கப்படுவது ஏன்? பெண்கள் தனங்களது எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?