சென்னை : சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.3,657.53 கோடியில் BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
The post ரூ.3,657 கோடியில் 70 மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு appeared first on Dinakaran.