‘ரெட்ரோ’ பார்த்துவிட்டு படக்குழுவினரை ரஜினி பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இப்படத்தின் கதையை முதலில் ரஜினியை மனதில் வைத்தே எழுதியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.