ஐபிஎல் டி20 போட்டியின் 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா புதிய சாதனை படைத்தார். ஆனாலும் திலக் வர்மாவை ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேற்றும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.