சென்னை: வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் மறியல் செய்ய முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
The post வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்: ரயில் மறியல் செய்ய முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது appeared first on Dinakaran.