தற்போதுள்ள முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் விதிகள் காரணமாக முஸ்லிம் பெண்கள் இப்போதும் பாதிப்புக்கு உள்ளவதாக இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம் கூறுகிறது.
இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் பிரதிநிதிகளும், முஸ்லிம் மகளிரும், தங்கள் சமூகத்தின் பெண்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து டிசம்பர் 30 ஆம் தேதி மும்பையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
“வக்ஃப் வாரியத்தில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தேவை” – இந்திய முஸ்லிம் மகளிர் இயக்கம் கூறுவது என்ன?
Leave a Comment