வங்கதேசம்: வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது தீப்பிடித்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் பலர் காயம் அடைந்ததாக தகவல். இடிபாடுகளில் பலர் சிக்கியுருக்கலாம் . மீட்பு பணிகள் தீவிரம் என டாக்கா போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.