வங்கதேசத்தில் ரோஹிங்யா அகதிகள் வாழும் உலகின் மிகப்பெரிய முகாமில் மக்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை பிபிசியின் கள ஆய்வு உணர்த்துகிறது. இந்த நிலைக்கான உண்மைக் காரணம் என்ன? அவர்களால் மீண்டும் மியான்மருக்கு திரும்பிச் செல்ல முடியுமா? வங்கதேச அரசு கூறுவது என்ன?