திருவண்ணாமலையில் தங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலத்தில் பயிர் செய்ததற்காக ட்ரோன் மூலம் அவற்றை மாற்று சாதியினர் அழித்ததாக பட்டியல் சாதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. அதில் தெரிய வந்த தகவல்கள் என்ன?