தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் சைபராபாத் பகுதிகள் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டு பகுதிகளின் பெயரில் காவல் ஆணையரகங்கள் உள்ளன. இவை தவிர, ஹைதராபாத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மற்றுமொரு காவல் ஆணையரகமும் உள்ளது. அதுதான் ரச்சகொண்டா. இதற்கு ரச்சகொண்டா என்ற பெயர் ஏன் வந்தது? அதன் வரலாறு என்ன?

