கொழும்பு: வரிவிதிப்பு குறைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை குழு அமெரிக்கா செல்கிறது. இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் 30% வரி விதித்தார். புதிய வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் இலங்கை அதிகாரிகள் குழு அமெரிக்கா பயணம் செல்கிறது.
The post வரிவிதிப்பு-இலங்கை குழு அமெரிக்கா செல்கிறது..!! appeared first on Dinakaran.