சென்னை: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில் நாளை மறுநாள்( ஏப்.25) அறிவித்துள்ள போராட்டங்களில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் கலந்து கொள்ளாது என மாநில பொதுச்செயலாளர் கா . செல்வன் தெரிவித்துள்ளார். “அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் காரணமாக போராட்டங்களை அறிவித்துள்ளன. வருவாய்துறை மானியக் கோரிக்கையில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது” என மாநில பொதுச்செயலாளர் கா . செல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
The post வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டங்களில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் கலந்து கொள்ளாது: மாநில பொதுச்செயலாளர் கா . செல்வன் appeared first on Dinakaran.