ஆளுங்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தேர்தல் ஆணையத்திற்கு அனைவரும் சமம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். ஆனால், போலி வாக்காளர், வாக்குத் திருட்டு, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் இந்த 4 கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளதா?