விஜய்யின் கூட்டணி அழைப்பு, ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம், ஆட்சி ஆதிகாரத்தில் பங்கு கோஷம், அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு என தொடர்ச்சியாக லைம்லைட்டிலேயே இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த சூழலில் அதன் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்…
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது நாடெங்கும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறதே?