சென்னை: விஜயகாந்த் நினைவுதினத்தையொட்டி திட்டமிடப்பட்ட தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் திட்டமிடப்பட்டிருந்த பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர்.
The post விஜயகாந்த் நினைவுதினம்; தேமுதிக பேரணிக்கு அனுமதி மறுப்பு! appeared first on Dinakaran.