ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இது அரசியல் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது போஸ்டரிலேயே தெரிகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது குடியரசு தினத்தினை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.